2025 மே 10, சனிக்கிழமை

புதிய நிதி அமைச்சர் சாணக்கியன் ?

Freelancer   / 2022 ஏப்ரல் 08 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

நாட்டின் அடுத்த நிதி அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அடுத்த நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்து பதாகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகே இந்த பதாகை தொங்கவிடப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X