Freelancer / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாளிகைக்காடு நிருபர்
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவன் சமி யூசுப் 152 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.
பரீட்சைக்குத் தோன்றிய ஏழு மாணவர்களில், சித்தி புள்ளிகளான 70 புள்ளிகளுக்கு மேல் ஆறு மாணவர்கள் சித்தியடைந்து சித்திவீதம் 86% இனைப் பெற்றுள்ளார்கள். R
9 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2026