Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 23 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர, பிபிலை பொலிஸ் நிலையத்துக்குப் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கஸ்தூரி ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பிபிலை பொலிஸ் பொறுப்பதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவராவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .