Princiya Dixci / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், நல்லதம்பி நித்தியானந்தன்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2015 - 2016 கல்வி ஆண்டில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்பதற்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொண்ட மாணவர்களை இணைத்துக்கொள்ளும் மூன்றாம் கட்ட நிகழ்வு, எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறுமென, விஞ்ஞான பீட உதவிப் பதிவாளர் த.சுரேஸ்காந் தெரிவித்தார்.
விஞ்ஞான பீட பீடாதிபதி அலுவலகத்தில் காலை 9.00 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. மேலதிக தகவல்களுக்கு - 0652240758
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago