2025 மே 07, புதன்கிழமை

மட்டு. சிறைச்சாலையில் கைதி தப்பியோட்டம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 19 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்த கைதியொருவர் புதன்கிழமை (18)  தப்பியோடியுள்ளதாகவும்  அவரை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைச்சம்பவமொன்றில் ஈடுபட்டமை தொடர்பில் இவருக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு,  மட்டக்களப்புச் சிறைச்சாலையில் இருந்துவந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X