2025 மே 08, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் 24,071 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றத் தகுதி

Niroshini   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,நூர்தீன்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 24,071 பரீட்சாத்திகள் தோற்றுவதாக பரீட்சைக்கான மாவட்ட இணைப்பாளர் கே.பாஸ்கரன் இன்று (08) தெரிவித்தார்.

இதற்கமைய, 15,194 வெளிவாரிப் பரீட்சாத்திகளும் 8,877 பாடசாலை மாணவர்களும் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

இப்பரீட்சைக்கென இம்முறை 152 பரீட்சை நிலையங்களும் 14 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X