2025 மே 19, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் ஸ்ரீலசு கட்சி வேட்பு மனு தாக்கல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபைக்கான வேட்புமனுவை ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி தாக்கல் செய்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதன் போது அக் கட்சியின் வேட்பாளர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X