2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்புக்கு வருகிறார் ஆளுநர்

Editorial   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தவபாலன்

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, நாளை (05) மட்டக்களப்பு முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளாரென, அதிபர் எஸ்.அகிலேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்விழாவுக்குக் கௌரவ அதிதிகளாக பிரதியமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசன், முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.கணேசமூர்த்தி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X