2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மயானத்தில் சிரமதானம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆரையம்பதி ஆற்றல் போரவையின் ஏற்பாட்டில், அதன் பிரதித்தலைவரும் மண்முனைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவருமான சிவசுந்தரம் தலைமையில், ஆரையம்பதி பொது மயானத்தில் சிரமதானப்பணி, நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஆரையம்பதி பிரதேச சபை, காத்தான்குடி பொலிஸ், ஆலயங்கள், மகளிர் சங்கங்கள், இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றிய இச்சிரமதான நிகழ்வில், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் ஆற்றல் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X