2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மர நடுகையும் திறப்பு விழாவும்

Niroshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சூழல் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சமுதாய சீர்திருத்த திணைக்கள மட்டக்களப்பு காரியாலய  வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை மரம் நடுகை இடம்பெற்றதுடன்,  அங்கு அமைக்கப்பட்ட தோட்டமும் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராசா இங்கு மரத்தை நாட்டி வைத்ததுடன், தோட்டத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், சமுதாய சீர்திருத்த திணைக்கள மட்டக்களப்பு காரியாலய உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X