2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

முதியோர் கொடுப்பனவு வழங்கல்

Freelancer   / 2023 ஏப்ரல் 12 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்  

ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் முதியோர் கொடுப்பனவு காத்திருப்பு பட்டியலில் உள்ள 84 முதியோர்களுக்கு 5,000  கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 10.04.2023 அன்று ஆரையம்பதி உதவி பிரதேச செயலாளர் லோகினி விவேகானந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில், சமுகசேவை உத்தியோகத்தர், CAMID நிறுவன உத்தியோகத்தர் ஆகியோர்களும் கலந்து கொண்டு  5,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்களை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .