Editorial / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, எப்.முபாரக்
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல முஸ்லிம் மாகாணப் பாடசாலைகளுக்கும் நாளையும் (17) நாளை மறுதினமும் (18) விசேட விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 22ஆம் திகதி இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவித்தார்.
குறித்த மேலதிக இரண்டு விடுமுறை நாள்களுக்குமான பதில் பாடசாலை, ஏப்ரல் 27ஆம் திகதியும் மே மாதம் 04ஆம் திகதியும் இடம்பெறுமெனவும், அவர் தெரிவித்தார்.
இந்த விசேட விடுமுறை, அதிபர், ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய வழங்கப்பட்டுள்ளதாகவும், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
35 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
4 hours ago