2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

யுவதியின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 ஜனவரி 21 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பொலிஸ் நிர்வாகப் பிரிவில் அடங்கும் கிரான்குளம் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 19 வயது யுவதியொருவரின் சடலம், நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான்குளம் மத்தி பகுதியைச் சேர்ந்த யோகேந்திரராஜா சாருணியா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .