2025 மே 07, புதன்கிழமை

வைக்கோல் கொட்டில் தீக்கிரை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் கொட்டிலொன்று செவ்வாய்க்கிழமை (22) மாலை தீப்பிடித்து  எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொட்டிலில் வைக்கோல் காணப்பட்டதாகவும் சுமார் 80,000 ரூபாய் பெறுமதியான வைக்கோல் கட்டுக்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பரவிய தீயை அயலவர்கள் அணைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X