Suganthini Ratnam / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, எஸ்.சபேசன், த.தவக்குமார்
வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிக்குடிப் பிரதேசங்களில் திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்ற வௌ;வேறு விபத்துகளில் இளைஞர்கள் இருவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வெல்லாவெளியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வர்த்தக நிலையம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, அம்மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய இரு இளைஞர்கள் பலியாகியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது இவ்வாறிருக்க, களுவாஞ்சிக்குடியில் வெவ்வேறு விபத்துகளில் இருவர் பலி: இருவர் காயம் மோட்டார் சைக்கிள்கள் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் சறுக்கி விழுந்ததில் இருவர் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
41 minute ago
41 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
41 minute ago
51 minute ago
1 hours ago