Freelancer / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதியில் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சினால் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்புப் பணிகள் புதன்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

9 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
03 Feb 2026
03 Feb 2026