Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேரம் கடந்து சென்றதால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடிவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுப்பத்திரம் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை, இன்று (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவுசெய்யப்பட்டது.
இந்நிலையில், ஏறாவூர்பற்று பிரசேத சபைக்கான வேட்புமனுப்பத்திரம் 12.5க்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸால் சமர்ப்பிக்க மட்டக்களப்பு கச்சேரிக்க வருகை தந்த நிலையில் நேரம் 12 மணியை கடந்ததால் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியாமல் போனதாக, கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .