2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கேகாலை வங்கியொன்றில் ரூ. 750,000 கொள்ளை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 11 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கேகாலை நகரிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து இன்று (11) காலை ஏழு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி ஒன்று கொள்வனவு செய்வதற்காக பணம் கடனாக பெரும் வங்கியினுள் புகுந்துள்ள கொள்ளையர்கள் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை மிறட்ட இக்கொள்ளையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கு விசாரணைகள் மேற்கொண்டுள்ளதாகவும் கேகாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .