Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 05 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
காலவரையரையின்றி மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களும் எதிர்வரும் 8ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம், பொறியியல், கலை மற்றும் விவசாய பீடங்கள் கால வறையரையின்றி மூடப்பட்டிருந்தன.
பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதனால் ஏற்பட்ட பதட்ட நிலையை அடுத்தே பேராதனை பல்கலைக்கழகம் காலவறையரையின்றி மூடப்பட்டது.
ஏதிர்வரும் 8ஆம் திகதி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படவுள்ளதால் விடுதிகளில் தங்கும் மாணவர்கள் எதிர்வரும் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சமூகமளிக்குமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தள்ளது.
3 hours ago
7 hours ago
13 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
13 Aug 2025