Gavitha / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயினால், சுமார் 3 ஏக்கர் மானா புல் காடு, எரிந்து சாம்பலாகியுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை (26) பகல் 1 மணியளவில், காசல்ரீ நீர்த்தேக்க கரையோர பகுதியில் அமைந்துள்ள ;அதிசொகுசு ஹோட்டலுக்கு அருகாமையிலேயே இந்த தீ ஏற்பட்டுள்ளது.
காட்டு தீ காரணமாகவா இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது என்றும் அல்லது இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதாக என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago