2025 மே 14, புதன்கிழமை

1,278 டெங்கு நோயாளர்கள்

Editorial   / 2018 மே 28 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 1,278 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சின் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் இதுவரையான காலப்பகுதியில் 205 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென்றும், தற்போது மழைக்காலம் என்பதால் டெங்குத் தொற்றின் தீவிரம் அதிகரிக்கலாமென்றும் தெரிவித்துள்ள அதிகாரிகள், எனவே, பொதுமக்கள் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .