Janu / 2026 பெப்ரவரி 01 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த ஒருவர் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்க பகுதியில் உள்ள வீதி தடை சோதனை சாவடியில் வைத்து 1240 மில்லி கிராம் கஞ்சாவுடன் வெள்ளிக்கிழமை (30) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடக்காவல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை அன்று ஆஜர்படுத்திய போது 7500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
செ.தி.பெருமாள்
42 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
5 hours ago