Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.சங்கீதன்
மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில், பட்டப்படிப்பினை மேற்கொண்டு, அதனை நிறைவு செய்த, 1600 கல்வி முதுதத்துவமாணி, கல்வி முதுமாணி, கல்வி முகாமைத்துவ, விஞ்ஞான முதுமாணி மற்றும் கல்விமாணி பட்டதாரிகளுக்கு, பட்டமளிக்கும் நிகழ்வு, நேற்று (28) மாலை, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய கல்வி நிறுவகத்தின் பனிப்பாளர் நாயகம் கலாநிதி திருமதி ஜே.குணசேகர தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025