2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

காமினி திஸாநாயக்க ஞாபகார்த்த நிலையத்தில் பட்டமளிப்பு விழா

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

நுவரெலியா காமினி திஸாநாயக்க ஞாபகார்த்த நிலையத்தின் பட்டமளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை நுவரெலியா கிரேன் விருந்தகத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொமர்ஷல் வங்கியின் தலைவர் லயன் மகேந்திர அமரசூரிய கலந்து கொண்டார். மறைந்த முன்னால் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் பாரியார் சிறிமா திசாநாயக்க ,நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதி லயன் மகேந்திர அமரசூரிய உரையாற்றுவதையும்  நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் காமினி திஸாநாயக்க ஞாபகார்த்த நிலையத்தின் பணிப்பாளருமான நவீன் திஸாநாயக்க மாணவி ஒருவருக்கு சான்றிதழ் வழங்குவதையும் படத்தில் காணலாம்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X