2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கொட்டகலை மாவட்ட வைத்தியசாலைக்கு உள்ளக தொடர்பாடல் வசதிக்கு நிதியொதுக்கீடு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 06 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து கொட்டகலை மாவட்ட வைத்தியசாலைக்கு 75 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளார்.

இந்த வைத்தியசாலையின் உள்ளக தொடர்பாடல் வசதியினை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X