2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

வனப்புடன் காட்சியளிக்கும் காசல்ரீ நீர்த்தேக்கம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

மலையகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வருகின்ற அடை மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது.

இந்த நிலையில் பொகவந்தலாவை, ஹட்டன், நோர்வூட், சாஞ்சிமலை போன்ற பகுதிகளில் பெய்து வருகின்ற அடை மழையினால் இந்தப் பகுதிகளிலுள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இந்த ஆறுகள் காசல்ரீ நீர்த்தேக்கத்துடன் சங்கமமாகுவதால் இந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து வனப்புடன் காட்சியளிக்கின்றது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X