2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஹட்டன் பொஸ்கோ கல்லூரி சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நகரசபை தலைவர் அக்கறை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் பொஸ்கோ கல்லூரியின் மாணவர்களின் நலன் கருதி இந்தக்கல்லூரியின் சுற்றுச்சூழலை உரிய வகையில் பேணுவதற்காக  ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் ஊடாக விசேட வேலைத் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக நகரசபையின் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார்.

ஹட்டன் பொஸ்கோ கல்லூரிக்கு விஜயம் செய்த அவர் உட்பட பொதுச் சுகாதார பிரிவினர், கல்லூரியின் சுற்றுச்சுழலைப் பார்வையிட்டதன் பின்பு இந்தக்கல்லூரியின் சுற்றுச் சுழலைப் பேணும் வகையில் நகரசபையின் சுகாதார ஊழியர் ஒருவரின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X