2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஹப்புத்தளையில் ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

ஹப்புத்தளை நகரில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் ஹலுதுமுல்ல பிரதேசத்தை சேர்ந்த முகமட் இப்ராஹிம் (வயது 80) என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது சடலம் ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X