Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 02 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
இளைஞர் விவகார பிரதியமைச்சர் மஹிந்தானந்த அலுக்கமகேவின் முயற்சியினால் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த 22 இளைஞர் யுவதிகளுக்கு கனணித்துறை விரிவுரையாளர் பதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தில் கம்பளை, புசல்லாவை, நாவலப்பிட்டி, தொலஸ்பாகை ஆகிய பிரதேசங்களிலுள்ள தோட்டப்பகுதிகளைச்சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கே இந்த அரசதுறை நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களின் சிலரைப் படத்தில் காணலாம்.
1 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago