2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.. ரம்ஸீன்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு மற்றும் பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் 7 இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மத்திய மகாகாணத்தில் உள்ள பாடசாலைகள், தொழிநுட்ப கல்லூரிகள் போன்ற அரச அலுவலகங்கள் மற்றும் அரச சார்பற்ற அலுவலகங்களிலும் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.  
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .