2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ரத்னோதயா வித்தியாலய காணியில் கறுவா பயிர்ச்செய்கை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 12 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ராவின்)

பாழடைந்து கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்ட நிவித்திகலை, ஹங்கமுவ ஸ்ரீ ரத்னோதயா மகா வித்தியாலயத்துக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் கறுவா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
மத்திய மாகாண முதலமைச்சர் மகீபால ஹேரத் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முதலமைச்சர் மற்றும் மாணவர்கள் இணைந்து கறுவாப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .