2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பேராதனை பல்கலை மாணவர்கள் நால்வரும் பிணையில் விடுதலை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 12 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிஃபாத்)

உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவுக்கு இடையூறு விளைவித்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்தது.

இந்நிலையில் மேற்படி நான்கு மாணவர்களையும் தலா 25ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 50ஆயிரம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல கண்டி நீதவான் லலித் ஏக்கநாயக்கா அனுமதி வழங்கினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .