2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

செயற்றிறனுக்கான போட்டியில் கட்டுகஸ்தோட்டை மாவட்ட வைத்தியசாலைக்கு முதலிடம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


செயற்றிறனுக்கான அரசாங்க திணைக்களங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட போட்டியில் கண்டி கட்டுகஸ்தோட்டை மாவட்ட வைத்தியசாலை மத்திய மாகாணத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

கட்டுகஸ்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி எஸ்.பாஸ்கரநாதன் தெரிவிக்கையில் 2008ஆம் ஆண்டு தான் இவ்வைத்தியசாலைக்கு வந்த பின் மேற்கொண்ட அபிவிருத்திகள் காரணமாக இவ்விடத்தை பெற முடிந்ததாக தெரிவித்தார்.         

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X