2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


கண்டி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 600 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் கண்டியில் இயங்கும் ஜய கெஹலிய அமைப்பு மூலம் இக்கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கண்டி, அம்பதென்னை ஸ்ரீபுஷ்பதான பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆலோசகர் கஹகல சீலானந்த தேரர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X