2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மலையகத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா, மாத்;தளை மற்றும் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்திலும் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மண், கற்கள் சரியும் அபாயம் உள்ளதாகவும் அப் பிரதேசங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X