2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சரக்கு ரயில் தடம்புரண்டது: மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 04 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்

சரக்கு ரயிலொன்று தடம்புரண்டமையினால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரயில் எரிபொருட்களை ஏற்றிக்கொண்டு நாவலப்பிட்டிலிருந்து அப்புத்தளைக்கு சென்ற ரயிலே வட்டவளை, ரொசல்ல அண்மித்த பகுதியில் இன்று மாலை  தடம்புரண்டுள்ளது.

எரிபொருட்களை ஏற்றிச்சென்ற ரயிலில் 23 லீட்டர் டிசல் மற்றும் பெற்றோல் இருந்துள்ளன.

ரயில் தடம்புரண்டதனால் பதுளையிலிருந்து கொழும்புக்கு பயணிக்கவேண்டிய ரயில் ஹட்டனிலும் கொழும்பிலிருந்து பதுளைக்கு பயணிக்கவேண்டிய ரயில் நாவலப்பிட்டியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.





  Comments - 0

  • Mutabi3 Saturday, 05 October 2013 01:57 AM

    “எரிபொருட்களை ஏற்றிச்சென்ற ரயிலில் இருபத்தி மூன்று லீற்றர் டீசல் மற்றும் பெற்றோல் இருந்துள்ளன...“ இருபத்தி மூன்று லீற்றர் என்றால் துவிச்சக்கர வண்டியிலேயே கொண்டுபோயிருக்கலாம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .