2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மானாபுல் பற்றைக்காட்டில் தீ

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ராஜேஸ்வரன்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்டபட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கரையில் அமைந்துள்ள நியூவேளி தோட்டத்தின் மானாபுல் பற்றைக்காடு இன்று செவ்வாய்க்கிழமை பகல் தீப்பிடித்துள்ளது.

இதனால் சுமார் இரண்டு ஏக்கர் அளவிலான பகுதி எரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீரேந்துப் பகுதி காடுகள் சில சமயங்களில் தானாக தீப்பற்றினாலும் பெரும்பாலும் தீ மூட்டப்படுவதாகவே வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஹட்டன் காரியாலய உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .