2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சுதந்திர கட்சியின் அக்குறணை அமைப்பாளராக காதர் நியமனம்

Super User   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அக்குறணை தொகுதி அமைப்பாளராக சுற்றாடத்துறை பிரதி அமைச்சரர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தினை அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையளித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக செயற்பட்ட பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா மத்திய கொழும்பு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஐக்கி மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொண்ட பிரதி அமைச்சர் காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .