2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பத்றியா கந்தூரி

A.P.Mathan   / 2013 நவம்பர் 13 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எட்டியாந்தோட்டை, கராகொடை, மஸ்ஜிதுன் நூர்  ஜும்ஆப் பள்ளிவாசல் வருடாந்தம் நடத்தப்படும் பத்றியா கந்தூரி கடந்த 2013.11.09 முதல் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு  2013.11.16 சனிக்கிழமையன்று நண்பகல் 12 மணியளவில் "பெரிய கந்தூரி" உடன் நிறைவுபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு கொழும்பு - எட்டியாந்தோட்டை விசேட பஸ் சேவைகள் உண்டு. தொடர்புகளுக்கு 0724667416, 0776068401, 0758898454,0777452829.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .