2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சார்ள்ஸ் நுவரெலியாவுக்கு விஜயம்

Kanagaraj   / 2013 நவம்பர் 16 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்துள்ள இளவரசர் சார்ள்ஸ் இன்று சனிக்கிழமை நுவரெலியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

லபுக்கலை தேயிலை தொழிற்சாலையை சார்ள்ஸ் பார்வையிட்டதுடன் அந்த தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார். இந்த  தோட்டத்திற்கு மகாராணி 1954 ஆம் விஜயம் செய்துள்ளார்.

அத்துடன் நுவரெலியாவில் அமைந்துள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலைக்கும் சென்றுள்ள சார்ள்ஸ் அந்த சிறுவர்களுடன் சிறிது நேரம் செலவு செய்துள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .