2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

காசல்ரீ, மவுஸ்ஸாக்கலையில் நீர்மட்டம் உயர்வு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 24 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்


மலையகத்தில் கன மழை பெய்து வருவதன் காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்து இருப்பதன் காரணமாக நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளுக்கு பொது மக்களை செல்ல வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .