2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நுவரெலியா பரிசுத்த திருத்தவ மத்திய கல்லூரியில் பாராட்டு விழா

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா பரிசுத்த திருத்தவ மத்திய கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களை பாராட்டும் நிகழ்வு  பாடசாலை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது கடந்த ஜந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றி 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் 160 புள்ளிகளை பெற்ற ஏழு மாணவர்களும்; அதற்கு பொறுப்பான ஆசிரியர்களும்; கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல்,இராதாகிருஸ்ணன் ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கிவைத்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .