2026 மே 15, வெள்ளிக்கிழமை

மகனின் தாக்குதலில் தந்தை பலி

Kogilavani   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மகனின் கடுமையான தாக்குதலுக்கு இழக்கான நிலையில் 42 வயதுடைய தந்தை, உயிரிழந்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், மாவனெல்ல, படவல பிரதேசத்தில்  ஞாயிற்றுக்கிழமை(5) இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் 20 வயது இளைஞன் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .