Kogilavani / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமச்சந்திரன்
ஹட்டன், லெதண்டி தோட்டத்துக்கான பாதை 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொங்ரீட் பாதையாக புனரமைக்கப்படவுள்ளது.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ப.திகாம்பரத்தின் பன்முகபடுத்தபட்ட நிதியிலிருந்து இப்பாதை புனரமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை(6) நடைபெற்றது.
இந்நிகழ்வில், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங்பொன்னையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
36 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
45 minute ago
1 hours ago