Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டகலை, ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் பிரதேச இளைஞர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆ.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பிரதேச இளைஞர் யுவதிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆ.உதயகுமாருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதேவேளை, மலையக இளைஞர், யுவதிகள் சார்பில் மாகாணசபை உதயகுமார் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago