2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

George   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்ற அடிப்படையில் கிறேட்வெஸ்டன் தோட்ட வைத்தியசாலை வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை(10) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், நுவரெலியா பிரதேச செயலக கிறேட்வெஸ்டன் பகுதி அபிவிருத்தி உத்தியோகத்தர் நிர்மலா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேசசபை உறுப்பினர் ரவிச்சந்திரன் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X