Kanagaraj / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா விசாவில் வருகைதந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியப்பிரஜைகள் மூவரை கண்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குடிவரவு, குடியகல்வு சட்டத்திட்டங்களை மீறிய குற்றச்சாட்டிலேயே இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, கடுகெலே பிரதேசத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மூவரும் 52,38 மற்றும் 24 வயதுகளை உடையவர்கள் என்றும் அம்மூவரையும் கண்டி நீதவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago