2025 ஜூலை 16, புதன்கிழமை

குளவி கொட்டியதில் 13 பேர் பாதிப்பு

Kanagaraj   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயா, கிளாஸ்கோ மேற்பிரிவில் கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் ஆண்கள் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

நுவரெலியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிப்பட்ட 13பேரில் இருவரை தவிர ஏனையயோர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X