2025 ஜூலை 16, புதன்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் இராணுவ வீரர் காயம்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி பூஜாபிட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு 10மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியொன்றை செலுத்திச் செல்லும் போது எதிரே வந்த பஸ் வண்டிக்கு இடம் கொடுக்கும் போது முச்சக்கர வண்டி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கண்டிக்கு சென்று புத்தாண்டுக்காக பொருட்கள் வாங்கி செல்லும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .