2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

குளவி கொட்டுக்கு இலக்காகிய 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Sudharshini   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பிரதேசத்தில் வைத்து உணவருந்திக்கொண்டிருந்த குழுவினர் மீது குளவித் தாக்கியதில், அதில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினர், நுவரெலியா வசந்த கால நிகழ்வுகளை பார்வையிட்டு விட்டு வெள்ளிக்கிழமை (17) மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .